தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஐ.பி.எஸ் அதிகாரிகள் இரண்டு பேர் மாற்றம்

ஐ.பி.எஸ் அதிகாரிகள் இரண்டு பேர் மாற்றம்

ஐ.பி.எஸ் அதிகாரிகள் இரண்டு பேர் மாற்றம்


ADDED : ஜூலை 02, 2024 08:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2024 08:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை :இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது சென்னை காவல் துறை நுண்ணறிவு பிரிவு இணை ஆணையராக தர்மராஜன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

திருச்சி மாநகராட்சி துணை ஆணையராக ஆரவிந்த் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us