ADDED : ஆக 20, 2024 12:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: முதல்வரின் தனிச் செயலாளராக உமாநாத் ஐ.ஏ.எஸ்., நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தமிழக அரசு உத்தரவிட்டது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: முதல்வரின் தனிச் செயலாளராக உமாநாத் ஐ.ஏ.எஸ்., நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முதல்வரின் தனிச் செயலாளராக (எஸ்.2) எம்.எஸ்., சண்முகம் ஐ.ஏ.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வரின் தனிச் செயலாளராக (எஸ்.3) அனு ஜார்ஜ் ஐ.ஏ.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

