ADDED : மே 02, 2024 08:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் இன்று 17 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்திருக்கிறது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 111 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
இன்றைய டாப் 10 வெயில் நகரங்கள் (டிகிரி பாரன்ஹீட்டில்)
கரூர் பரமத்தி 111.7
ஈரோடு 111.2
வேலுார் 110.4
திருச்சி 108.8
தர்மபுரி 108.5
திருத்தணி 108.1
திருப்பத்துார் 107.9
சேலம் 107.9
நாமக்கல் 107.6
மதுரை 107.6

