உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 11, 2024 01:51 AM

அ நிறம் | அளவு
திருநெல்வேலி - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
மதுரை - பெங்களூரு இடையே வந்தே பாரத் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் அண்மையில் உருவாக்கப்பட்ட அதிநவீன வந்தேபாரத் ரயில் மதுரை - மானாமதுரை இடையே திருப்புவனம் வழியாக சோதனை ஓட்டம் சென்றது.
