ADDED : ஆக 30, 2024 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கஸ்துாரி கொலை வழக்கில், காஞ்சிபுரம் மாநகர் ம.தி.மு.க., மாவட்ட செயலர் வளையாபதியை, போலீசார் கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து, அவரை கட்சியில் இருந்து நீக்கி, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ உத்தரவிட்டுள்ளார்.
அவர் வகித்து வந்த, மாவட்ட செயலர் பொறுப்பை, புறநகர் மாவட்ட செயலரான கருணாகரன் கவனிப்பார் என அறிவித்துள்ளார்.

