தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டது தவறு: முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் ஷேக் தாவூத் 'பளிச்'
தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டது தவறு: முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் ஷேக் தாவூத் 'பளிச்'
ADDED : பிப் 26, 2025 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜமாத்துகளை ஒருங்கிணைத்து, ஆட்சி மாற்றம் கொண்டு வரும் முயற்சியை தொடங்கியுள்ளேன். கோவையில் உள்ள ஜமாத்துகளை சந்தித்து பேசினேன். தமிழ்நாடு முழுதும் பயணம் செய்து, ஜமாத்துகளை சந்தித்துப் பேசி ஒன்று திரட்ட உள்ளேன்.
கடந்த முறை தி.மு.க.,வுக்கு ஓட்டளித்தது தவறு என்பதை, ஜமாத்துகள் உணர்ந்துள்ளன. தி.மு.க., ஆட்சி பற்றியும் விவாதித்து புரிய வைத்துள்ளேன்.
சுன்னத் உல் ஜமாத் சார்பில், தமிழ்நாடு முழுதும் ஒரு கோடி ஓட்டுகள் உள்ளன. இவற்றை ஒன்று திரட்டினால், ஆட்சியை மாற்ற முடியும்.
- ஷேக் தாவூத்,
நிறுவன தலைவர் தமிழ் மாநில முஸ்லிம் லீக்.

