ADDED : மே 18, 2024 08:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோடை விடுமுறை காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில் பயணிகள் வசதிக்காக கூடுதல் சிறப்பு ரயில் அறிமுகம் செய்யப்படுகிறது.
அதன்படி கர்நாடகா, மங்களூரில் இருந்து கேரளா வழியாக கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயில் ஒன்றை தெற்கு ரயில்வே இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

