தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மேற்கு மண்டலம் ஐ.ஜி., இடமாற்றம்

மேற்கு மண்டலம் ஐ.ஜி., இடமாற்றம்

மேற்கு மண்டலம் ஐ.ஜி., இடமாற்றம்


ADDED : ஆக 04, 2024 10:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2024 10:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்வரி இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஐ.ஜி.,யாக செந்தில்குமார் நியமிக்கப்பட்டார்.

பவானீஸ்வரி, சென்னை ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் ஐ.ஜி.,யாக பணியாற்றி வந்த செந்தில்குமார், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இதற்கு முன், கோவை மாநகரில் துணை கமிஷனராகவும், நீலகிரி மற்றும் ஈரோடில் எஸ்.பி.,யாகவும், சேலத்தில் கமிஷனராகவும் பணியாற்றியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us