தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ நிச்சயம் அகற்றப்படும்

நிச்சயம் அகற்றப்படும்

நிச்சயம் அகற்றப்படும்


ADDED : மே 02, 2024 02:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2024 02:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாடத்திட்டங்களில் வரலாற்றில் இடம் பெற்றவர்கள், சாதனையாளர்கள் குறித்த பாடங்கள் தான் இருக்க வேண்டும்.

கருணாநிதி என்றால் சர்க்காரியா கமிஷன் குற்றவாளி என்பது நினைவுக்கு வரும். ஊழலுக்காக கலைக்கபட்டது அவரது ஆட்சி. அவர் குறித்த பாடம் இடம் பெறுவது தவறு. அ.தி.மு.க., அரசு வரும்போது, அவர் பாடம் இடம்பெறாது.

-ஜெயகுமார்,

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us