sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செங்கோட்டை - ஈரோடு ரயில் கோவை வரை நீட்டிக்கப்படுமா?

/

செங்கோட்டை - ஈரோடு ரயில் கோவை வரை நீட்டிக்கப்படுமா?

செங்கோட்டை - ஈரோடு ரயில் கோவை வரை நீட்டிக்கப்படுமா?

செங்கோட்டை - ஈரோடு ரயில் கோவை வரை நீட்டிக்கப்படுமா?


ADDED : ஜூன் 22, 2024 05:35 PM

Google News

ADDED : ஜூன் 22, 2024 05:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் :

'தினமும் செங்கோட்டையில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலை, திருப்பூர் வழியாக கோவை வரை நீட்டிக்க வேண்டும்,' என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தினமும் காலை, 5:00 மணிக்கு செங்கோட்டையில் புறப்படும் ரயில் - எண்:16846, தென்காசி, திருநெல்வேலி, வாஞ்சிமணியாச்சி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், கரூர் வழியாக மதியம், 3:00 மணிக்கு ஈரோடு சென்றடைகிறது.

தற்போது, திருநெல்வேலியில் இருந்து திருப்பூர், கோவைக்கு காலை, இரவு மட்டுமே ஒரு ரயில் உள்ளது. காலை ரயில் மட்டுமே பெரும்பாலான ஸ்டேஷன்களில் நிற்கிறது. இரவு ரயில் - எண்: 22667, குறிப்பிட்ட ஸ்டேஷன்களில் மட்டுமே நிற்பதால், பலரும் பயன்படுத்த முடிவதில்லை.

செங்கோட்டை - ஈரோடு ரயிலை திருப்பூர் வழியாக கோவை வரை நீட்டித்தால், தென்மாவட்டங்களை சேர்ந்த மேற்கு மண்டல பயணியர் பலர் பயன் பெறுவர்.






      Dinamalar
      Follow us