ADDED : மே 05, 2024 08:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம், பாலாஜி நகரில் ரேணுகா,40.
பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் தெரியவில்லை. அந்தப் பகுதியில் இருந்த 'சிசிடிவி' பதிவை போலீசார் ஆராய்ந்த போது, நபர் ஒருவர் காம்பவுண்ட் சுவருக்குள் குதித்து நுழைந்து சென்று, ஏழு நிமிடங்களுக்கு பிறகு வெளியே சென்றது தெரியவந்தது. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.