ADDED : மே 14, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: குளத்தில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி இறந்தார்.
பண்ருட்டி அடுத்த சிறுதொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் அயப்பன்,55; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள குளத்தில் குளித்தபோது, நீரில் மூழ்கி இறந்தார்.
காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

