ADDED : மே 12, 2025 06:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : நேற்று மாலை நிலவரப்படி, ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி பாரன்ஹீட், அதாவது 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
அடுத்தபடியாக, பாளையங்கோட்டை, திருச்சி, திருத்தணி ஆகிய இடங்களில், 103 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 39 டிகிரி செல்ஷியஸ்; சென்னை மீனம்பாக்கம், கடலுார், புதுச்சேரி, வேலுார் ஆகிய இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட், வெப்பம் பதிவானது.

