தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 10 இடங்களில் வெயில் சதம்

10 இடங்களில் வெயில் சதம்

10 இடங்களில் வெயில் சதம்


ADDED : ஜூன் 02, 2025 03:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2025 03:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் பகுதியில், 105 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 40.7 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, வேலுாரில், 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

சென்னை நுங்கம்பாக்கம், சென்னை மீனம்பாக்கம், கடலுார், ஈரோடு, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, திருச்சி, திருத்தணி ஆகிய இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us