தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 10 இடங்களில் வெயில் சதம்

10 இடங்களில் வெயில் சதம்

10 இடங்களில் வெயில் சதம்


ADDED : ஜூலை 12, 2025 02:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2025 02:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தமிழகத்தில், நேற்று மாலை நிலவரப்படி 10 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது.

மதுரை விமான நிலைய பகுதியில் அதிகபட்சமாக, 106 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 41.2 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக வேலுாரில், 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

சென்னை, ஈரோடு, காரைக்கால், நாகப்பட்டினம், திருநெல்வேலி, புதுச்சேரி, திருச்சி, திருவள்ளூர் ஆகிய இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல், வெப்பம் பதிவானதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us