தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 10 இடங்களில் வெயில் சதம்

 10 இடங்களில் வெயில் சதம்

 10 இடங்களில் வெயில் சதம்


ADDED : ஏப் 26, 2026 01:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2026 01:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில், 10 இடங்களில், வெயில் நேற்று சதம் அடித்தது.

மாநிலம் முழுதும் நேற்று வெயில் அதிகமாக காணப்பட்டது. அதிகபட்சமாக, வேலுாரில், 104.36 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

கரூர் பரமத்தி 103.1, ஈரோடு 102.56, திருச்சி 102.38, தர்மபுரி, மதுரையில் தலா 102.2, திருப்பத்துார் 101.66, நாமக்கல் 101.3, சேலம் 100.76, திருத்தணி 100.58 டிகிரி செல்ஷியஸ் என, மொத்தம், 10 இடங்களில் வெப்பம் பதிவானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us