தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 100 நாள் வேலை சம்பளம் ரூ.336 ஆக உயர்வு

100 நாள் வேலை சம்பளம் ரூ.336 ஆக உயர்வு

100 நாள் வேலை சம்பளம் ரூ.336 ஆக உயர்வு


ADDED : மே 06, 2025 11:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2025 11:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:நுாறு நாள் வேலை திட்டத்தில் வழங்கப்படும், ஒரு நாள் ஊதியத்தை, 336 ரூபாயாக உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கிராமங்களை ஒட்டிய நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், வேலைக்கு செல்வோருக்கு, ஒரு நாள் ஊதியமாக, 319 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

இதை உயர்த்தி வழங்க வேண்டும் என, வேலைக்கு செல்வோர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், வேலை செய்தவர்களுக்கு, கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது. மத்திய அரசு சமீபத்தில், 2,999 கோடி ரூபாயை விடுவித்தது. இதைத்தொடர்ந்து, 100 நாள் வேலை திட்டத்தில், பணி செய்வோருக்கு வழங்கப்படும், ஒரு நாள் சம்பளத்தை, 336 ரூபாயாக உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப்., 1ம் தேதி முதல், சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us