sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 வேலுாரில் 101 டிகிரி வெயில்

/

 வேலுாரில் 101 டிகிரி வெயில்

 வேலுாரில் 101 டிகிரி வெயில்

 வேலுாரில் 101 டிகிரி வெயில்


ADDED : மார் 09, 2026 06:36 AM

Google News

ADDED : மார் 09, 2026 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வேலுாரில் நேற்று மாலை நிலவரப்படி, 101 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 38.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இதில், நேற்று மாலை நிலவரப்படி, வேலுாரில் அதிகபட்சமாக, 101 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 38.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இது இயல்பை விட, 3 டிகிரி அதிகம்.

இதேபோல, கரூர் பரமத்தியில், 100 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

இது இயல்பை விட, 2.5 டிகிரி செல்ஷியஸ் அதிகம் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us