தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 4 இடங்களில் 104 டிகிரி வெயில்   

 4 இடங்களில் 104 டிகிரி வெயில்   

 4 இடங்களில் 104 டிகிரி வெயில்   


ADDED : ஜூன் 18, 2026 03:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2026 03:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை மீனம்பாக் கம், வேலுார் உட்பட நான்கு இடங்களில், நேற்று, 104 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 40.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

தமிழகத்தில் நேற்று ஏழு இடங்களில், வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக, சென்னை மீனம்பாக்கம், திருச்சி, திருத்தணி மற்றும் வேலுாரில், தலா, 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது 40.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

ஈரோடு, கரூர், மதுரை ஆகிய இடங்களில், தலா, 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெப்பம் பதிவானது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us