உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 28, 2026 02:15 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் நேற்று மாலை நிலவரப்படி, எட்டு இடங்களில் வெயில் சதமடித்தது. இதில் பாளையங்கோட்டையில், 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39.9 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது.
இதற்கு அடுத்தபடியாக, சென்னை மீனம்பாக்கத்தில் 103 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
சென்னை நுங்கம்பாக்கம், ஈரோடு, மதுரை, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, திருச்சி ஆகிய நகரங்களில், 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவான தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
