தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சென்னையில் 107 டிகிரி வெயில்

 சென்னையில் 107 டிகிரி வெயில்

 சென்னையில் 107 டிகிரி வெயில்


ADDED : மே 21, 2026 03:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2026 03:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை மீனம்பாக்கத்தில், நேற்று மாலை நிலவரப்படி, 107 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 42 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று, 14 நகரங்களில் வெயில் சதமடித்தது. நேற்று மாலை நிலவரப்படி, சென்னை மீனம்பாக்கத்தில், 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, வேலுார், திருத்தணியில், தலா, 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.

மதுரையில் 102 ; நாகப்பட்டினத்தில் 101; கடலுார், ஈரோடு, பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, தஞ்சாவூர், திருச்சி, தொண்டி ஆகிய நகரங்களில் வெயில், 100 டிகிரி பாரன்ஹீட் பதிவானதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us