தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 11 நகரங்களில் வெயில் சதம்

 11 நகரங்களில் வெயில் சதம்

 11 நகரங்களில் வெயில் சதம்


ADDED : ஏப் 24, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 04:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, 11 நகரங்களில், 105 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெப்பம் பதிவானது.

இதில் வேலுாரில் அதிகபட்சமாக, 40.7 டிகிரி செல்ஷியஸ்; கரூர், மதுரை நகரங்களில் தலா, 40 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது.

இதற்கு அடுத்தபடியாக, கோவை, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், பாளையங்கோட்டை, திருப்பத்துார், திருச்சி, திருத்தணி ஆகிய நகரங்களில், 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெப்பம் பதிவானதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us