sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 11 பேர் இடமாற்றம்

/

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 11 பேர் இடமாற்றம்

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 11 பேர் இடமாற்றம்

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 11 பேர் இடமாற்றம்


UPDATED : ஆக 01, 2025 10:32 AM

ADDED : ஜூலை 31, 2025 11:49 PM

Google News

UPDATED : ஆக 01, 2025 10:32 AM ADDED : ஜூலை 31, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 11 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

அதன் விபரம்:

பெயர் - தற்போதைய பதவி - புதிய பதவி

சுன்சோங்கம் ஜடக் சிரு கமிஷனர், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு செயலர், போக்குவரத்து துறை

பிரசாந்த் வடநெரே சிறப்பு செயலர், நிதித்துறை செயலர், செலவினம், நிதித்துறை

ராஜகோபால் சுன்கரா இயக்குநர், நில அளவை மற்றும் நில வரி திட்டம் இணை செயலர், நிதித்துறை

தீபக் ஜேக்கப் மேலாண்மை இயக்குநர், கோ - ஆப்டெக்ஸ் இயக்குநர், நில அளவை மற்றும் நிலவரி திட்டம்

கவிதா ராமு இயக்குநர், அருங்காட்சியகங்கள் மேலாண்மை இயக்குநர், கோ - ஆப்டெக்ஸ்

கஜலட்சுமி கமிஷனர், மீன்வளம் மற்றும் மீனவர் நலம் கமிஷனர், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு

முரளீதரன் இயக்குநர், வருவாய் துறை இயக்குநர், மீன் வளம் மற்றும் மீனவர் நலம்

கிரண் குராலா மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கமிஷனர், வருவாய் துறை

சமீரன் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்

தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் இணை ஆணையர், வணிக வரித்துறை, ஈரோடு இணை ஆணையர், வணிக வரி, கோவை

நாராண சர்மா கூடுதல் கலெக்டர், செங்கல்பட்டு மாவட்டம் இணை ஆணையர், வணிக வரி, சென்னை

* போக்குவரத்து துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ள சுன்சோங்கம் ஜடக் சிருவிடம், கூடுதல் பொறுப்பாக இயற்கை வளங்கள் துறை ஒப்படைக்கப்பட்டு உள்ளது

* போக்குவரத்து துறை செயலராக இருந்த பணீந்திர ரெட்டி நேற்று பணி ஓய்வு பெற்றார்.

* தலைமை செயலக ஊழியர்கள் 20 பேர் நேற்று பணி ஓய்வு பெற்றனர்.






      Dinamalar
      Follow us