ADDED : மார் 14, 2024 10:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் 11 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெரித்து; அதிகபட்சமாக ஈரோடு- 104, மதுரை -103, கரூர், சேலம், மதுரையில் தலா 102 டிகிரி; திருச்சி, வேலூரில் தலா 100 டிகிரி; தர்மபுரி நாமக்கல், திருத்தணி திருப்பத்தூரில் தலா 100 டிகிரி வெயில் வெளுத்து வாங்கியது

