sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விபத்தில் சிக்கிய 12,628 பேர் ரோந்து போலீசாரால் மீட்பு

/

விபத்தில் சிக்கிய 12,628 பேர் ரோந்து போலீசாரால் மீட்பு

விபத்தில் சிக்கிய 12,628 பேர் ரோந்து போலீசாரால் மீட்பு

விபத்தில் சிக்கிய 12,628 பேர் ரோந்து போலீசாரால் மீட்பு


ADDED : ஆக 08, 2025 11:51 PM

Google News

ADDED : ஆக 08, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:நெடுஞ்சாலைகளில் செயின் பறிப்பு, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் பணியிலும், சாலை விபத்துகளில் சிக்கி தவிப்போரை மீட்கும் நடவடிக்கையிலும், நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

நெடுஞ்சாலை ரோந்து போலீசார், ஓராண்டில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் விபத்தில் சிக்கிய, 12,628 பேரை மீட்டுள்ளனர். அதுவும், உயிர் பிழைப்பதற்கான 'கோல்டன் ஹவர்' எனப்படும், ஒரு மணி நேரத்தில் மீட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us