தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வேளாங்கண்ணியில் 129 மி.மீ., மழைப்பொழிவு

வேளாங்கண்ணியில் 129 மி.மீ., மழைப்பொழிவு

வேளாங்கண்ணியில் 129 மி.மீ., மழைப்பொழிவு


ADDED : ஜன 13, 2026 11:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2026 11:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 129 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:

* வேளாங்கண்ணி- 129

* திருப்பூண்டி- 96

* திருக்குவளை- 96

* செம்பனார்கோவில்- 83

* வேதாரண்யம்- 83

* சீர்காழி- 78

* மயிலாடுதுறை -76

* தரங்கம்பாடி- 72

* ஆனைக்காரன்சத்திரம்- 72

* கீழணை- 64

* நாகப்பட்டினம்- 54

* காட்டுமன்னார்கோவில்- 51

* கோடியக்கரை- 50

* மணல்மேடு- 49

* சுத்தமல்லி அணை- 49

* மஞ்சளாறு- 48

* லால்பேட்டை- 48

* ஊத்து- 46

* குடவாசல்- 45

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us