தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அமைச்சரவையை நிரப்பிய வெளியாட்கள் 13 பேர்

 அமைச்சரவையை நிரப்பிய வெளியாட்கள் 13 பேர்

 அமைச்சரவையை நிரப்பிய வெளியாட்கள் 13 பேர்


ADDED : மே 22, 2026 07:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2026 07:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களில், 13 பேர் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய பின், வெளியில் இருந்து வந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை, 2024 பிப்ரவரியில் நடிகர் விஜய் தொடங்கினார். மக்கள் மத்தியில், அந்த கட்சிக்கு இருந்த ஆதரவை பார்த்து, மாற்றுக் கட்சியில் இருந்தவர்கள், தொழிலதிபர்கள் என, பலரும் வந்து சேர்ந்தனர். அதன்படி, வெளியில் இருந்து வந்த 106 பேர், த.வெ.க., வேட்பாளர் ஆகினர்; அதில், 49 பேர் வெற்றியும் பெற்றனர். இந்நிலையில், அ.தி.மு.க.,வில் இருந்து வந்த செங்கோட்டையன், நிர்மல்குமார், ரஞ்சித்குமார், லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் அமைச்சர்களாகி உள்ளனர். ஜே.சி.டி.பிரபாகர் சபாநாயகராகி உள்ளார்.

அதேபோல, ஐ.ஆர்.எஸ்., அதிகாரியான அருண்ராஜ், பட்டிமன்ற பேச்சாளர் ராஜ்மோகன், கமலி, ராஜிவ், கீர்த்தனா, விஜயின் நண்பர்களான வெங்கடரமணன், ஸ்ரீநாத், தொழிலதிபர்களான குமார், மரியவில்சன் ஆகிய 13 பேர் அமைச்சர்களாகி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us