உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 21, 2026 02:39 AM
அ நிறம் | அளவு
கடந்த மார்ச், ஏப்ரலில் நடந்த, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 8.70 லட்சம் மாணவர்கள் பங்கேற்றதில், 8.56 லட்சம் மாணவர் கள் மட்டுமே, தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
அதேசமயம், கடந்தாண்டு, எட்டு பேர் மட்டுமே, தமிழில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், இந்தாண்டு, 34 பேர் பெற்றுள்ளனர்.
