டைம்லைன்
தற்போதைய செய்தி
டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
மாவட்டம்
ADDED : மே 19, 2026 12:53 AM
சென்னை: தமிழகத்தில், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் துறை செயலர்கள் உட்பட, 17 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விபரம்:
பெயர் பழைய பணியிடம் புதிய பணியிடம் ககன்தீப்சிங் பேடி செயலர், ஊரக வளர்ச்சி துறை செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமுதா செயலர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சத்யபிரதா சாஹு செயலர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை செயலர், நீர்வளத்துறை ஜடக் சிரு செயலர், போக்குவரத்து துறை செயலர், பொதுப்பணித்துறை அனில் மேஷ்ராம் செயலர், தமிழ்நாடு கனிம நிறுவன மேலாண் இயக்குனர் செயலர், மின்துறை வள்ளலார் கமிஷனர், வெளிநாடு வாழ் தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நலத்துறை செயலர், போக்குவரத்து துறை செயலர் பழனிசாமி செயலர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தட்சிணாமூர்த்தி செயலர், வேளாண் துறை செயலர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சஜன்சிங் சவான் செயலர், திட்டம் மற்றும் வளர்ச்சி துறை செயலர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை பிரசாந்த் வடனேரே செயலர், நிதி செலவினம் செயலர், ஊரக வளர்ச்சி துறை அருண் சுந்தர் தயாளன் சிறப்பு செயலர், நிதித்துறை தலைவர், பதிவுத்துறை லட்சுமிபதி இணை செயலர், முதல்வர் அலுவலகம் இணை செயலர், நிதித்துறை ஆனந்த் கமிஷனர், ஆதிதிராவிடர் நலத்துறை மேலாண் இயக்குனர், சென்னை குடிநீர் வாரியம் ராகுல்நாத் இயக்குனர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை உறுப்பினர் செயலர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சமீரன் மேலாண் இயக்குனர், தமிழ்நாடு குடிநீர் வாரியம் கமிஷனர், சென்னை மாநகராட்சி ஆர்த்தி கூடுதல் செயலர், துணை முதல்வர் அலுவலகம் மேலாண் இயக்குனர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைவர், பதிவுத்துறை மேலாண் இயக்குனர், தமிழ்நாடு குடிநீர் வாரியம் * நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன்; நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன்; பொதுப்பணித்துறை செயலர் மங்கட்ராம் சர்மா; பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை துறை செயலர் சரவண வேல்ராஜ்; சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குனர் வினய்; சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் பிரகாஷ்; சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன்; தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குனர் சாஜிவனா ஆகியோர் அந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு புதிய பணியிடம் இன்னும் ஒதுக்கப்படவில்லை. * ஜடக் சிரு, கனிமவளத்துறை செயலர் பதவியை, மறு உத்தரவு வரும் வரை, கூடுதல் பொறுப்பாக கவனிப்பார். இதற்கான அரசாணையை, தலைமைச் செயலர் சாய்குமார் வெளியிட்டுள்ளார்.