sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

17 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

/

17 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

17 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

17 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

7


UPDATED : ஆக 04, 2024 02:48 PM

ADDED : ஆக 04, 2024 01:10 PM

Google News

UPDATED : ஆக 04, 2024 02:48 PM ADDED : ஆக 04, 2024 01:10 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி சைலேஷ்குமார் உள்ளிட்ட 17 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

புதிய நியமனம் விவரம் பின்வருமாறு


சைலேஷ் குமார் - தமிழக காவலர் வீட்டு வசதி கழக தலைவர், இயக்குநர்

தினகரன்- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு( கூடுதல் பொறுப்பு)

செந்தில் குமார் - மேற்கு மண்டல ஐஜி

பவானீஸ்வரி - காவல் தலைமையிட ஐஜி

ரூபேஷ்குமார் மீனா - நெல்லை போலீஸ் கமிஷனர்

மகேந்தர் குமார் ரத்தோட் - சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐஜி

ராதிகா- சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர்

செந்தில்குமாரி- சென்னை, குற்றப்பிரிவு ஐஜி

நஜ்முல் ஹூடா - நவீனமயமாக்கல் பிரிவு ஐஜி

மூர்த்தி - நெல்லை சரக டிஐஜி

பிரவேஷ் குமார்- வட சென்னை சட்டம் ஒழுங்கு இணை ஆணையர்

அபிஷேக் தீக்ஷித் - ரயில்வே டிஐஜி

அபினவ் குமார் - ராமநாதபுரம் சரக டிஐஜி

துரை - காவலர் நலவாழ்வு தலைமையிட டி.ஐ.ஜி.,

தேவராணி - வேலூர் சரக டிஐஜி

சரோஜ் குமார் தாக்கூர் - சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர்

சாமூண்டிஸ்வரி - காவல் தலைமையிட ஐ.ஜி.,

ஆகியோர் புதிய பொறுப்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.






      Dinamalar
      Follow us