sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

18 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம்

/

18 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம்

18 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம்

18 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம்


ADDED : ஜூன் 11, 2025 11:12 PM

Google News

ADDED : ஜூன் 11, 2025 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில், 18 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், மூவருக்கு பதவி உயர்வு வழங்கி, உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன் விபரம்:

பெயர் - பழைய இடம் - புதிய இடம்

டி.மகேஷ்குமார் - டி.ஐ.ஜி., டி.ஜி.பி., அலுவலகம், சென்னை - கடலோர பாதுகாப்பு குழுமம், சென்னை

ஆர்.ஜெயந்தி - டி.ஐ.ஜி., கடலோர பாதுகாப்பு குழுமம், சென்னை - சென்னை காவல் தொழில்நுட்ப பிரிவு

எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி - இணை கமிஷனர், தெற்கு மண்டலம், சென்னை - தமிழக காகித ஆலை முதன்மை கண்காணிப்பு அதிகாரி

பேகர்லா செபாஸ் கல்யாண் - இணை கமிஷனர், மேற்கு மண்டலம், சென்னை - இணை கமிஷனர், தெற்கு மண்டலம், சென்னை

திஷா மிட்டல் - டி.ஐ.ஜி., விழுப்புரம் - இணை கமிஷனர், மேற்கு மண்டலம், சென்னை

இ.எஸ்.உமா - டி.ஐ.ஜி., சேலம் - டி.ஐ.ஜி., விழுப்புரம்

ஜி.நாகஜோதி - எஸ்.பி., மாநில குற்ற ஆவண காப்பகம் - எஸ்.பி., தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம்

அமனத் மன் - எஸ்.பி., டி.ஜி.பி., அலுவலகம் - உதவி ஏ.ஐ.ஜி., சமூக நீதி மற்றும் மனித உரிமை, சென்னை

எஸ்.பி.லாவண்யா - எஸ்.பி., காவலர் பயிற்சி கல்லுாரி - எஸ்.பி., மாநில குற்ற ஆவண காப்பகம்

பி.கீதா - துணை கமிஷனர், சேலம் - துணை கமிஷனர், தலைமையகம், சென்னை

வி.கீதா - துணை கமிஷனர், திருநெல்வேலி - துணை கமிஷனர், சேலம்

ஏ.வேல்முருகன் - துணை கமிஷனர், சேலம் - துணை கமிஷனர், மத்திய குற்றப்பிரிவு தாம்பரம்

கே.பிரபாகர் - துணை கமிஷனர், மத்திய குற்றப்பிரிவு, தாம்பரம் - எஸ்.பி., சைபர் க்ரைம், சென்னை

ஏ.கே.அருண் கபிலன் - எஸ்.பி., நாகப்பட்டினம் - ஏ.ஐ.ஜி., டி.ஜி.பி., அலுவலகம், சென்னை

எஸ்.செல்வகுமார் - எஸ்.பி., குடிமைப்பொருள் வழங்கல் துறை, மதுரை - எஸ்.பி., நாகப்பட்டினம்

பதவி உயர்வு


கேல்கர் சுப்ரமண்யா பாலசந்த்ரா - உதவி எஸ்.பி., தேனி - எஸ்.பி., ரேங்க், துணை கமிஷனர், சேலம் நகரம்

கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம் - உதவி எஸ்.பி., கன்னியாகுமரி - எஸ்.பி., ரேங்க், துணை கமிஷனர், திருப்பூர் நகரம்

வி.பிரசன்னாகுமார் - உதவி எஸ்.பி., - எஸ்.பி., ரேங்க், துணை கமிஷனர், திருநெல்வேலி நகரம்






      Dinamalar
      Follow us