உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 25, 2026 06:29 AM
ADDED : அக் 25, 2026 05:56 AM
அ நிறம் | அளவு
சேலம்,:சேலம்,
கொண்டலாம்பட்டி போலீசார், சிவதாபுரம் திருமணம் மண்டபம் முன்,
நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மது
விற்பனையில் ஈடுபட்டிருந்த, திருமலைகிரியை சேர்ந்த
வினோத்குமார், 30, என்பவரை கைது செய்து, 40 குவார்ட்டர் பாட்டில்கள்
பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு, 6,000 ரூபாய். அவரை போலீசார் கைது
செய்தனர். அதேபோல் கருப்பூர் போலீசார், சந்தைப்பேட்டையில் மதுபானம்
விற்ற ராஜேஷ்குமார், 40, என்பவரை கைது செய்து, 40 குவார்ட்டர்
பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
