தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 2 சிறப்பு ரயில்கள் 28 வரை நீட்டிப்பு

2 சிறப்பு ரயில்கள் 28 வரை நீட்டிப்பு

2 சிறப்பு ரயில்கள் 28 வரை நீட்டிப்பு


ADDED : ஜூலை 05, 2025 11:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2025 11:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:சென்னை சென்ட்ரல் - மேற்கு வங்க மாநிலம் ஷாலிமர், விழுப்புரம் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்களின் சேவை, இந்த மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே அறிக்கை: ஷாலிமர் - சென்ட்ரல் இடையே திங்கள் கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 14 முதல், 28ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் - ஷாலிமர் இடையே புதன் கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 16 முதல் 28ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்.

இதேபோல, விழுப்புரம் - ராமேஸ்வரம் இடையே சனி, ஞாயிறுகளில் இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 12 முதல் 27ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us