தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 2 டன் சுக்கு பறிமுதல்

2 டன் சுக்கு பறிமுதல்

2 டன் சுக்கு பறிமுதல்


ADDED : பிப் 13, 2025 08:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2025 08:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: தோப்புவலசை கடற்கரையில், இலங்கைக்கு கடத்துவதற்காக 50 சாக்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் எடை கொண்ட காய்ந்த இஞ்சி (சுக்கு) நேற்று இரவு ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளி அடுத்த தோப்புவலசை கடற்கரையில், இலங்கைக்கு கடத்துவதற்காக 50 சாக்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் எடை கொண்ட காய்ந்த இஞ்சி (சுக்கு) நேற்று இரவு ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட சுக்கின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us