sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நான்கு வழி சாலையில் 2 லாரிகள் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு

/

நான்கு வழி சாலையில் 2 லாரிகள் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு

நான்கு வழி சாலையில் 2 லாரிகள் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு

நான்கு வழி சாலையில் 2 லாரிகள் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு


ADDED : ஜூலை 10, 2025 11:36 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 11:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலை பாலையம்பட்டி சந்திப்பில் 2 லாரிகள் மோதி ஏற்பட்ட விபத்தில், 3 பேர் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலை பாலையம்பட்டி சந்திப்பில் 2 லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

2 லாரிகளும் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us