தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 20 அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

 20 அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

 20 அரசு வழக்கறிஞர்கள் நியமனம்


ADDED : மே 31, 2026 12:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2026 12:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: உரிமையியல் வழக் கு களில் தமிழக அரசு சார்பில் ஆஜராக, 20 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்வில், தமிழக அரசின் உரிமையியல் வழக்கறிஞர்களாக வாதாட, 20 வழக்கறிஞர்களை தற்காலிக அடிப்படையில் நியமித்து, அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இந்து கருணாகரன், பிரபாகரன் உட்பட, 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், மதுரை அமர்வுக்கு ராமசாமி, சரவணன் உட்பட, நான்கு பேர் நியமிக்கப் பட்டு உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us