sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

20 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு

/

20 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு

20 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு

20 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு


ADDED : ஆக 15, 2025 02:09 AM

Google News

ADDED : ஆக 15, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பள்ளிக்கல்வித் துறை சார்பில், 20 அரசு உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தியும், 200 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்தியும், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா 2; கடலுார், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திண்டுக்கல், திருப்பத்துார், மதுரை, சென்னை, திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டங்களில், தலா ஒரு பள்ளி என, மொத்தம் 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

20 பள்ளிகளுக்கு 200 ஆசிரியர்களை நியமிக்கவும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us