sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 20 பேர் இடமாற்றம்; டேவிட்சனுக்கு கூடுதல் பொறுப்பு

/

 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 20 பேர் இடமாற்றம்; டேவிட்சனுக்கு கூடுதல் பொறுப்பு

 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 20 பேர் இடமாற்றம்; டேவிட்சனுக்கு கூடுதல் பொறுப்பு

 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 20 பேர் இடமாற்றம்; டேவிட்சனுக்கு கூடுதல் பொறுப்பு

1


ADDED : மார் 01, 2026 06:21 AM

Google News

ADDED : மார் 01, 2026 06:21 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தமிழகத்தில் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 20 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். ஆயுதப்படை டி.ஜி.பி.,யாக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு, கூடுதல் பொறுப்பாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதன் விபரம்:

பெயர் - தற்போதைய பதவி - புதிய பதவி

- * டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டி.ஜி.பி., கூடுதல் பொறுப்பாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர்

- * ஜெயராம் - காத்திருப்போர் பட்டியல் குடிமைப் பாதுகாப்பு இயக்குநர் மற்றும் ஊர்க்காவல் படை கூடுதல் கமாண்டன்ட் ஜெனரல்

- * பவானீஸ்வரி கூடுதல் கமிஷனர் ஆவடி -ஐ.ஜி., காவல் துறை தலைமை அலுவலகம் மற்றும் போக்குவரத்து, சென்னை

*- பாபு ரயில்வே ஐ.ஜி., காவல் துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி.,

*- விஜயலட்சுமி சென்னை ஆயுதப்படை டி.ஐ.ஜி., - திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி.,

*- சசி மோகன் கோவை சரக டி.ஐ.ஜி., திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.,

*- சாமிநாதன் - திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி., கோவை சரக டி.ஐ.ஜி.,

*- மணிவண்ணன் - நெல்லை போலீஸ் கமிஷனர் - ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.,

-* தேஷ்முக் சேகர் சஞ்சய் - ராமநாதபுரம் சரக டி.ஐ,ஜி., - நெல்லை போலீஸ் கமிஷனர்

* - ஜெயந்தி - தொழில்நுட்ப சேவைகள் டி.ஐ.ஜி., சென்னை - தாம்பரம் சட்டம் - ஒழுங்கு இணை கமிஷனர்

* - ஜெயலட்சுமி - தாம்பரம் சட்டம் -- ஒழுங்கு இணை கமிஷனர் - தொழில்நுட்ப சேவைகள் டி.ஐ.ஜி., சென்னை

* - சிபி சக்கரவர்த்தி - தமிழக செய்தித்தாள் காகித நிறுவன தலைமை விஜிலன்ஸ் அதிகாரி - திருச்சி சரக டி.ஐ.ஜி.,

* - ஆதர்ஷ் பச்சேரா - சென்னை சைபர் கிரைம் எஸ்.பி., - திருச்சி ரயில்வே எஸ்.பி.,

*- ராஜன் - திருச்சி ரயில்வே எஸ்.பி., - சென்னை ரயில்வே எஸ்.பி.,

*- சியாமளா தேவி - திருச்சி துணை கமிஷனர் - மத்திய நுண்ணறிவு பிரிவு எஸ்.பி., சென்னை

*- சாம்சன் - மத்திய நுண்ணறிவு பிரிவு எஸ்.பி., சென்னை - அமலாக்கப்பிரிவு எஸ்.பி., மதுரை

* - ராஜேஸ்வரி - மதுரை துணை கமிஷனர் - கோவை துணை கமிஷனர்

*- திவ்யா - கோவை துணை கமிஷனர் - மதுரை துணை கமிஷனர்

* - சிபின் - செங்கல்பட்டு எஸ்.பி., - ராணிப்பேட்டை எஸ்.பி.,

*- அய்மன் ஜமால் - ராணிப்பேட்டை எஸ்.பி., - செங்கல்பட்டு எஸ்.பி.,

***






      Dinamalar
      Follow us