தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கால்நடை மருத்துவ படிப்பு 20,317 பேர் விண்ணப்பம்

கால்நடை மருத்துவ படிப்பு 20,317 பேர் விண்ணப்பம்

கால்நடை மருத்துவ படிப்பு 20,317 பேர் விண்ணப்பம்


ADDED : ஜூன் 14, 2025 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2025 06:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், இளநிலை பட்டப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு, கடந்த மாதம் 26ம் தேதி துவங்கியது.

நேற்றுமுன்தினம் வரை, 20,317 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க 27ம் தேதி கடைசி நாள். மேலும் விபரங்கள், https://adm.tanuvas.ac.in இணையதளத்தில் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us