ADDED : ஜூலை 15, 2011 09:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே 2500 ஆண்டு பழமையான கோயில் குடமுழுக்கு 700 ஆண்டுகளுக்குப்பிறகு நடந்தது.
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தேவர் மலை பகுதியில் அமைந்துள்ளது கதிர் நரசிங்க பெருமாள் கோயில். சுமார் 2500 ஆண்டு பழமையான இந்த கோயிலின் குடமுழுக்கு விழா 700 ஆண்டுகளுக்குப்பின் இன்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

