தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 27 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

 27 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

 27 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்


ADDED : ஜூன் 03, 2026 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 01:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 27 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கவர்னரின் செயலர் ஏற்கனவே மாற்றப்பட்ட நிலையில், புதிய செயலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் விபரம்:

பெயர் பழைய பணியிடம் புதிய பணியிடம்

ராஷ்மி சித்தார்த் ஷகடே முன்னாள் கலெக்டர், சென்னை செயலர், உயர்கல்வித்துறை

ஹர் சகாய் மீனா தலைவர், அறிவியல் நகரம் கமிஷனர், நில சீர்த்திருத்ததுறை

அஜய் யாதவ் நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு சிமெண்ட் கழகம் கமிஷனர், பால்வளத்துறை

விஜயாராணி நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு கிடங்குகள் கழகம் இயக்குனர், தோட்டக்கலைத்துறை

குமாரவேல் பாண்டியன் இயக்குனர், தோட்டக்கலைத்துறை உறுப்பினர் செயலர், மாநில திட்ட கமிஷன்

ரத்தினசாமி முன்னாள் கலெக்டர், அரியலுார் இயக்குனர்,தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்

சுகுமார் முன்னாள் கலெக்டர்,திருநெல்வேலி இயக்குனர், எழுதுபொருள் மற்றும் அச்சு துறை

ஜான் லுாயிஸ் இயக்குனர், பால்வளத்துறை நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு கிடங்குகள் கழகம்

அன்பழகன் நிர்வாக இயக்குனர், சர்க்கரைத் துறை முதன்மை செயல் அதிகாரி, தமிழ்நாடு கடல்சார் வாரியம்

சந்திரகலா முன்னாள் கலெக்டர், ராணிப்பேட்டை நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு சிமெண்ட் கழகம்

விசாகன் இயக்குனர், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் துணைத் தலைவர், அறிவியல் நகரம்

சிவகிருஷ்ணமூர்த்தி துணை கமிஷனர், சென்னை மாநகராட்சி இணை நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு குடிநீர் வாரியம்

அனாமிகா இணை கமிஷனர், நகராட்சி நிர்வாகத்துறை இணை நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்

ரஞ்சித் சிங் முன்னாள் கலெக்டர், தேனி கலெக்டர், தென்காசி

துர்கா மூர்த்தி முன்னாள் கலெக்டர், நாமக்கல் கலெக்டர், திண்டுக்கல்

பிரத்விராஜ் துணை கமிஷனர்,சென்னை மாநகராட்சி கமிஷனர், கரூர் மாநகராட்சி

தீபனாவிஸ்வேஸ்வரி செயல் இயக்குனர், எல்காட் கமிஷனர், தஞ்சாவூர் மாநகராட்சி

* துணை கலெக்டர்கள்

கிஷன்குமார் துணை கலெக்டர்,சிதம்பரம் கமிஷனர், கடலுார் மாநகராட்சி

ஸ்வாதிஸ்ரீ துணை கலெக்டர்,குளித்தலை திட்ட அதிகாரி,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திருச்சி

ஆஷிக் அலி துணை கலெக்டர், காஞ்சிபுரம் திட்ட அதிகாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, காஞ்சிபுரம்

வினய்குமார் மீனா துணை கலெக்டர் பத்மநாபபுரம் திட்ட அதிகாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திருநெல்வேலி.

ஆனந்த்குமார் சிங் துணை கலெக்டர், திருக்கோவிலுார் திட்ட அதிகாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, விழுப்புரம்

சிவானந்தம், துணை கலெக்டர், கோபி திட்ட அதிகாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சேலம்

சங்கீதா, துணை கலெக்டர், குன்னுார் திட்ட இயக்குனர், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம், உதகை

ஆயுஷ் வெங்கட் வட்ஸ் துணை கலெக்டர், தேவகோட்டை திட்ட அதிகாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சிவகங்கை

ரஜாத் பீடோன் துணை கலெக்டர், பெரியகுளம் திட்ட அதிகாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தேனி

* கவர்னரின் செயலர்

சஜ்ஜன்சிங் ஆர் சவான் செயலர், விளையாட்டுத் துறை செயலர், லோக்பவன்

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us