sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று

/

தமிழகத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று

2


UPDATED : ஜன 04, 2024 10:19 AM

ADDED : ஜன 03, 2024 08:07 PM

Google News

UPDATED : ஜன 04, 2024 10:19 AM ADDED : ஜன 03, 2024 08:07 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் நேற்று (03-ம் தேதி) 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது

இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் இன்று (03 ம்தேதி) 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது சென்னையில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.






      Dinamalar
      Follow us