தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/3.45 கிலோ கஞ்சா மீட்பு மேலும் 2 பேர் சிக்கினர்

3.45 கிலோ கஞ்சா மீட்பு மேலும் 2 பேர் சிக்கினர்

3.45 கிலோ கஞ்சா மீட்பு மேலும் 2 பேர் சிக்கினர்


UPDATED : அக் 25, 2026 06:29 AM

ADDED : அக் 25, 2026 05:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2026 06:29 AM ADDED : அக் 25, 2026 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:சேலம், மூணாங்கரடு, வாட்டர் டேங்க் பகுதியில் கஞ்சா விற்றதாக, அதே பகுதியில் வசிக்கும் ரவுடிகள் தினேஷ்குமார், 23, தாமோதரன், 26, ஹானஸ்ட்ராஜ், 21, ஆகியோரை, கடந்த செப்., 18ல், அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம், 3.45 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் தப்பி தலைமறைவாக இருந்த, லைன்மேடு, வடக்கு தெரு, பென்ஷன் லைனை சேர்ந்த அப்துல் கரீம், 22, அப்துல் ரஹீம், 21, ஆகியோரை, நேற்று போலீசார் கைது செய்தனர். இதன்மூலம் இச்சம்பவத்தில், கைதானவர் எண்ணிக்கை, 5 ஆக உயர்ந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us