தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/'டாஸ்மாக்' கடைகளுக்கு 3 நாள் 'லீவு'

'டாஸ்மாக்' கடைகளுக்கு 3 நாள் 'லீவு'

'டாஸ்மாக்' கடைகளுக்கு 3 நாள் 'லீவு'


ADDED : ஜன 11, 2024 11:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2024 11:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக்கடைகளுக்கு, ஆண்டுக்கு எட்டு நாட்கள் விடுமுறை.

மற்ற அனைத்து நாட்களும் மதியம், 12:00 முதல் இரவு, 10:00 மணி வரை செயல்படுகின்றன.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வரும், 16ம் தேதியும்; வள்ளலார் நினைவு தினத்தை ஒட்டி, 25ம் தேதியும்; குடியரசு தினத்தை முன்னிட்டு, 26ம் தேதியும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us