தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/3 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

3 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

3 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்


UPDATED : அக் 21, 2026 07:11 PM

ADDED : அக் 21, 2026 07:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 07:11 PM ADDED : அக் 21, 2026 07:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: திருச்சி போலீஸ் கமிஷனர் காமினி உட்பட ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மூன்று பேரை பணியிட மாற்றம் செய்து, உள்துறை செயலர் கார்த்திக் உத்தரவிட்டுள்ளார்.

பெயர் பழைய பணியிடம் புதிய பணியிடம்


சந்தோஷ்குமார் ஐ.ஜி., பொருளாதார குற்றப்பிரிவு, சென்னை ஐ.ஜி., சிவில் சப்ளை சி.ஐ.டி., சென்னை.
ரூபேஷ்குமார் மீனா ஐ.ஜி., சிவில் சப்ளை சி.ஐ.டி., சென்னை கமிஷனர், திருச்சி.
காமினி கமிஷனர், திருச்சி ஐ.ஜி., நிர்வாகப் பிரிவு, டி.ஜி.பி., அலுவலகம் சென்னை.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us