sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கட்டுமான தொழிலாளி மகள் படிப்புக்கு ரூ.3 லட்சம்

/

கட்டுமான தொழிலாளி மகள் படிப்புக்கு ரூ.3 லட்சம்

கட்டுமான தொழிலாளி மகள் படிப்புக்கு ரூ.3 லட்சம்

கட்டுமான தொழிலாளி மகள் படிப்புக்கு ரூ.3 லட்சம்


ADDED : ஜன 03, 2024 11:33 PM

Google News

ADDED : ஜன 03, 2024 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளி மகளின் உயர் படிப்புக்கு, 3 லட்சம் ரூபாயை, அரசு வழங்கியுள்ளது.

தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளி சரவணகுமார் மகள் நந்தினி. இவர் 2022 - 23ம் கல்வி ஆண்டில், பிளஸ் 2 தேர்வில், 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று, சாதனை படைத்தார்.

நந்தினியின் உயர் படிப்புக்கும், வாழ்வாதார செலவுகளுக்கும் 3 லட்சம் ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதையடுத்து, நந்தனிக்கு 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன், கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் ஆகியோர், நேற்று வழங்கினர்.






      Dinamalar
      Follow us