sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேனி தி.மு.க., அலுவலகத்தில்3 லேப்டாப் திருட்டு

/

தேனி தி.மு.க., அலுவலகத்தில்3 லேப்டாப் திருட்டு

தேனி தி.மு.க., அலுவலகத்தில்3 லேப்டாப் திருட்டு

தேனி தி.மு.க., அலுவலகத்தில்3 லேப்டாப் திருட்டு


ADDED : ஜன 29, 2025 01:30 AM

Google News

ADDED : ஜன 29, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:தேனி தி.மு.க., நகர் செயலாளராக நாராயணபாண்டியன் 48, உள்ளார். என்.ஆர்.டி., நகரில் ஒரு வீட்டின் முதல்மாடியில் நகர் தி.மு.க., கட்சி அலுவலகம் செயல்படுகிறது. இங்கு நேற்றிரவு புகுந்த மர்ம நபர்கள் கீழ்தளத்தில் உள்ள நுழைவு வாயில் கதவு, மேல்மாடியில் உள்ள 2 கதவுகள் உட்பட 3 கதவுகளை கம்பியால் உடைத்தனர்.

பின் அறையில் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 3 லேப்டாப்களை திருடிச் சென்றனர். இது குறித்து நகர் செயலாளர் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்தை எஸ்.பி., சிவபிரசாத் பார்வையிட்டார். போலீசார் இதில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us