தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 3 சிறப்பு ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு

3 சிறப்பு ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு

3 சிறப்பு ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு


ADDED : ஏப் 26, 2025 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2025 01:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:கோடை விடுமுறையை ஒட்டி, மூன்று சிறப்பு ரயில்களின் சேவை, ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:

★ தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா - மதுரை சிறப்பு ரயில், மே 12 முதல் ஜூன், 2ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்

★ மதுரை - காச்சிகுடா சிறப்பு ரயில், மே, 14 முதல் ஜூன், 4ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்

★ தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில், மே, 5 முதல், 28ம் தேதி வரையும், ராமேஸ்வரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில், மே, 9 முதல், 30ம் தேதி வரையும் நீட்டித்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us