ADDED : அக் 17, 2024 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக சோழவரத்தில் 30 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக சோழவரத்தில் 30 செ.மீ., மழை பதிவானது.

