ADDED : ஜூலை 15, 2025 06:40 AM

சென்னை; ஐ.பி.எஸ்.,கள், 21 பேர் உட்பட, 33 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
* ஐ.பி.எஸ்., அதிகாரிகள்
பெயர் பழைய பணியடம் புதிய பணியிடம்
மகேந்தர் குமார் ரத்தோட் ஐ.ஜி., சமூக நீதி மற்றும் மனித உரிமைகள், சென்னை தலைமையிடம், டி.ஜி.பி., அலுவலகம், சென்னை
பிரவீன்குமார் அபினபு கமிஷனர், சேலம் ஐ.ஜி., பொது, டி.ஜி.பி., அலுவலகம், சென்னை
சாமுண்டீஸ்வரி ஐ.ஜி., பொது, டி.ஜி.பி., அலுவலகம், சென்னை ஐ.ஜி., சமூக நீதி மற்றும் மனித உரிமைகள், சென்னை
அனில்குமார் கிரி ஐ.ஜி., காத்திருப்பு கமிஷனர், சேலம்
தேவராணி டி.ஐ.ஜி., வேலுார் டி.ஐ.ஜி., காஞ்சிபுரம்
தர்மராஜன் இணை கமிஷனர், நுண்ணறிவு பிரிவு, சென்னை மாநகர போலீஸ் டி.ஐ.ஜி., வேலுார்
அருளரசு சிறப்பு பிரிவு, எஸ்.பி.சி.ஐ.டி., சென்னை பயங்கரவாத தடுப்பு பிரிவு, சென்னை
அருண் பாலகோபாலன் எஸ்.பி., தமிழ்நாடு கமாண்டோ படை, சென்னை எஸ்.பி., அறிவுசார் சொத்துரிமை பிரிவு, சென்னை
சுஜித்குமார் துணை கமிஷனர், பாதுகாப்பு பிரிவு, சென்னை துணை கமிஷனர், கோயம்பேடு, சென்னை
சாம்சன் எஸ்.பி., அறிவு சார் சொத்துரிமை பிரிவு, சென்னை எஸ்.பி., மதுவிலக்கு அமலாக்கம், சென்னை
பெரோஸ்கான் அப்துல்லா எஸ்.பி., கரூர் துணை கமிஷனர், ஆவடி
ஆஷிஷ் ராவத் காத்திருப்பு எஸ்.பி., பொருளாதார குற்றப்பிரிவு, தலைமையிடம், சென்னை
ராஜேஷ் கண்ணன் எஸ்.பி., நாமக்கல் எஸ்.பி., சிறப்பு பிரிவு, எஸ்.பி.சி.ஐ.டி., சென்னை
சிவபிரசாத் எஸ்.பி., தேனி எஸ்.பி., சிவகங்கை
விமலா எஸ்.பி., லஞ்ச ஒழிப்பு துறை, சென்னை எஸ்.பி., நாமக்கல்
மயில்வாகனன் எஸ்.பி., போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு, சென்னை எஸ்.பி., வேலுார்
விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி துணை கமிஷனர், அண்ணா நகர், சென்னை எஸ்.பி., அரியலுார்
புக்யசிநேக பிரியா துணை கமிஷனர், அண்ணா நகர், சென்னை எஸ்.பி., தேனி
அய்மன் ஜமால் துணை கமிஷனர், ஆவடி எஸ்.பி., ராணிப்பேட்டை
விவேகானந்தா சுக்லா எஸ்.பி., ராணிப்பேட்டை எஸ்.பி., திருவள்ளூர்
உதயகுமார் துணை கமிஷனர், கோவை நகரம் துணை கமிஷனர், அண்ணா நகர், சென்னை
* ஐ.பி.எஸ்., அல்லாதோர்
பாண்டியராஜன் துணை கமிஷனர், கொளத்துார், சென்னை எஸ்.பி., சிறப்பு காவல் படை, பழநி
அதிவீரபாண்டியன் துணை கமிஷனர், கோயம்பேடு, சென்னை காத்திருப்போர்பட்டியல்
ஷியமளா தேவி எஸ்.பி., மதுவிலக்கு அமலாக்கம், சென்னை எஸ்.பி., திருப்பத்துார்
ஜோஸ் தங்கையா எஸ்.பி., பொருளாதார குற்றப்பிரிவு, சென்னை எஸ்.பி., கரூர்
குமார் எஸ்.பி., கடற்பாதுகாப்பு பிரிவு, சென்னை துணை கமிஷனர், போக்குவரத்து, சென்னை தெற்கு
மாதவன் எஸ்.பி., சைபர் குற்றப்பிரிவு, சென்னை எஸ்.பி., கள்ளக்குறிச்சி
மதிவாணன் எஸ்.பி., வேலுார் எஸ்.பி., போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு, சென்னை
ஸ்ரீனிவாசபெருமாள் எஸ்.பி., திருவள்ளூர் எஸ்.பி., சிவில் சப்ளை சி.ஐ.டி., மதுரை
குமார் துணை கமிஷனர், போக்குவரத்து தெற்கு, சென்னை துணை கமிஷனர், கொளத்துார், சென்னை
விஜய கார்த்திக் ராஜ் எஸ்.பி., கடலோர பாதுகாப்பு குழுமம், நாகப்பட்டினம் எஸ்.பி., கடற்பாதுகாப்பு பிரிவு, சென்னை
கார்த்திகேயன் எஸ்.பி., பயங்கரவாத தடுப்பு பிரிவு, சென்னை துணை கமிஷனர், தெற்கு, கோவை
கனகேஸ்வரி எஸ்.பி., பொருளாதார குற்றப்பிரிவு, தலைமையிடம், சென்னை எஸ்.பி., பொருளாதார குற்றப்பிரிவு, வடக்கு மண்டலம், சென்னை.